Published Date: March 27, 2023
CATEGORY: CONSTITUENCY

உலக தமிழ் சங்கத்தில் நடந்த வைகை இலக்கிய திருவிழாவினை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அருகில் கலெக்டர் அனீஷ் சேகர், எம்.பி.வெங்கடேசன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி பூமிநாதன், மேயர் இந்திராணி மற்றும் பலர் உள்ளனர்.
Media: Maalai Murasu